Friday, December 4, 2015

கல்வியும் இயற்கையும்

Friday, December 04, 2015 Posted by Admin No comments

அறிவினால் கல்வியை 
கற்றுக் கொள்
உள்ளத்தினால் இயற்கையை
ரசித்துக் கொள்

கல்வி எனும் முகத்தினால்
அறிவை வளர்த்துக் கொள்
இயற்கை எனும் சொத்தினால்
மனதில் திருப்தி கொள்


முடியாதென்று கல்வியை
விட்டு விடாதே!
அறியாமல் நீ இன்று இயற்கையை
அளித்து விடாதே!



கல்வி தன உன் மனதில்
இருக்க வேண்டிய காதல்
இயற்கைதான் உன் வாழ்வில்
இருக்க வேண்டிய ஆறுதல்

0 comments:

Post a Comment