Friday, December 4, 2015

போதையில் நீ

Friday, December 04, 2015 Posted by Admin No comments

போதையை இன்பமாய் குடித்து 
பணத்தை வீண் செய்து 
நோயை விலைக்கு வாங்கினாய்....


இன்பம் என்று போதையை குடித்தாய்
துன்பம் என்று நோயில் சரிந்தாய்
ஆரோக்கியத்தை அளித்துவிட்டாய்
ஆயிலை தொலைத்துவிட்டாய்



குறுங்கால இன்பத்தில் ஆழ்ந்து
நெடுங்கால துன்பத்தில் வீழ்ந்தது
உன்னுயிருக்கு விலங்கினை போட்டினாய்
மனிதா....

0 comments:

Post a Comment