மூசா (அலை) அவர்களை இறைவன் நபியாக நியமித்த பின் கொடுங்கோல் ஆட்சியாளன் பிர்அவ்னிடம் சென்று அவர்கள் இறை தூதை எத்தி வைத்தார்கள். ஆனால் பிறஅவன் தான் கொண்டிருந்த இறுமாப்பு காரணமாக நிராகரித்து விட்டான். இறுதியில் பிர்அவனும் அவனது படையும் கடலில் முழ்கடிக்கப்பட்டனர். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
“எனினும் உனக்கு பின் உள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலை பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சியை பற்றி அலட்சியமாக உள்ளனர்.”
இந்த எதிர்வு கோரல் இன்றைக்கும் மெய்ப்பிக்கப்பட்டுக்கொண்டே
இருக்கின்றது. 1898 ஆம் ஆண்டு 3௦௦௦ ஆண்டு பழமையான உடல் கண்டுபிடிக்கப்பட்டு
அருங்காட்சியத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment