நபி மூசா (அலை) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மத்யனில் இருந்து எஹிப்து நோக்கி செல்லும்போது இருட்டில் பாதை தவறி விட்டார். அப்போது தூரத்தில் மலைப்பகுதியில் பிரகாசமான நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை கண்டு,சுள்ளிகளை பொருக்கி குளிர் காய சென்றார். அப்போது ஓர் அசரீரி அவரை அழைத்து “ஒ மூஸாவே... நிச்சயமாக நாம் தான் உன்னுடைய இறைவன்; நீர் உம காலணிகளை கழற்றி விடும் ! நச்சயமாக நீர் துவா எனும் பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.”
நபி மூசா (அலை) அவர்களுடன் அல்லாஹ் உரையாற்றியமை
நபி மூசா (அலை) அவர்கள் தனது குடும்பத்தாருடன் மத்யனில் இருந்து எஹிப்து நோக்கி செல்லும்போது இருட்டில் பாதை தவறி விட்டார். அப்போது தூரத்தில் மலைப்பகுதியில் பிரகாசமான நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை கண்டு,சுள்ளிகளை பொருக்கி குளிர் காய சென்றார். அப்போது ஓர் அசரீரி அவரை அழைத்து “ஒ மூஸாவே... நிச்சயமாக நாம் தான் உன்னுடைய இறைவன்; நீர் உம காலணிகளை கழற்றி விடும் ! நச்சயமாக நீர் துவா எனும் பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.”

0 comments:
Post a Comment