ஸூறா அல் கஹ்ப் குகை வாசிகளை பற்றி குறிப்பிடுகிறது அக்கால கொடுங்கோல் ஆட்சியாளனின் அநீதமான தண்டனைக்குப் பயந்து தப்பி ஓடிய ஈமானியர்கள் சிலர் குகையோன்றினுள் நுழைந்த்தனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அங்கே அவர்கள் முன்நூறுக்கும் அதிகமான காலம் உறக்கத்தில் களித்தனர். விழித்தெழுந்து பார்த்ததும் காலம் மாறிவிட்டது என்பதையும் இனியும் கொடுங்கோல் பயந்து ஓட வேண்டியது இல்லை என்பதையும் அரிந்து அல்லாஹ்வுக்கு அவர்கள் நன்றி செலுத்தினர். துருக்கியில் சிதைந்து போன நகரில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குகைவாசிகள்

0 comments:
Post a Comment