உலகிலேயே அதிக பேரால் வாசிக்கப்படும் ஒரே நூல் அல்குர்ஆன் ஆகும். சாதாரண நபர்களால் எழுதப்படும் நூல்களுக்கு அப்பாற்பட்ட வகையில் அமைந்த விதிவிலக்கான நூல் இதுவாகும் இதன் இலக்கிய நடைக்கு சவால் விடும் வகையில் ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வர இயலாது என அல்குர்ஆன் சவால் விடுகிறது. அல் குர்ஆன் இல் பல்வேறு விடயங்களை இன்று சயின்ஸ்(science) மெய்ப்படுத்துகிறது
அல்லாஹ்வின் அற்புத வார்த்தைகள்

0 comments:
Post a Comment