சபா நாட்டு மக்களுக்கு இறைவன் அளவுக்கதிகமாக செல்வச்செழிப்பை வழங்கி இருந்தான். பெரும் வர்த்தகர்கள் வணிகர்களும் அச்சமுதாயத்தில் இருந்தனர். தமது செல்வச்செழிப்பில் ஊறித்திளைத்த மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை மறந்து நிராகரிக்கத் தொடங்கினர். இறைவன் வெள்ளம் ஒன்றை கொண்டு செல்வச்செழிப்பான அந்த நகரை அலித்தான்.
இதன் சிதைவுகள் இன்றும் யமன் இல் 12௦ கிலோ மீட்டர் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சண்ஆ பகுதியில் காணப்ப்டுகின்டறன.

0 comments:
Post a Comment