அல்குர்ஆன் இல் வியத்தகு விடயங்கள் பல உள்ளன. அவற்றில் கடல்களுக்கு இடையான தடுப்பு பற்றி குர்ஆன் பேசியுள்ளதை அறிந்து science திக்கித்து நிற்கின்றது.
“அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது. மற்றது, உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிட்கும் இடையே வரம்பு மீறாத ஒரு தடையும் ஏற்படுத்தி இருக்கின்றான்.”(25:53)
அடர்த்தி
செரிவுகளில் வேறுபட்ட இரு கடல்கள் அவை சந்திக்கும் இடத்தில் ஒன்றுடன் ஒன்று
கலக்காத வகையில் தனித்து நிற்கும் பேருன்மெய்யை குர்ஆன் உரைத்தமை அதன் உண்மைத்தன்மையை
உறுதிப்படுத்தி நிற்கின்றது.

0 comments:
Post a Comment