Friday, December 4, 2015

(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல

Friday, December 04, 2015 Posted by Admin No comments
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன்; இன்னும், நிஇங்கள் எனக்கு மாறு செய்யாதீர்கள்.



“(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம கடமையல்ல; ஆனால், தான் நாடியவர்களை அல்லா நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதை செலவிடினும் அது உங்களுக்கு நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அன்றி, (வீன்பெருமைக்காக) செலவு செய்யாதீர்கள்; நல்லவற்றிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தலும், அதட்குரிய நற்பலன் உங்களுக்கு பூரணமாக திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்ய மாட்டீர்கள்.”
(ஸூரா அல்பகரா
2:272)

0 comments:

Post a Comment