Friday, December 4, 2015

எந்த பயமும் இல்லை

Friday, December 04, 2015 Posted by Admin No comments
பின்பு நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சய்கமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியை பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
(சூரா அல் பகரா)

0 comments:

Post a Comment