எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு பின்னர் விரைவில்
மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு
உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான். இன்னும், அல்லாஹ்
நன்கறிந்தோனும் ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.”
(ஸூரா அந்நிஸா 4:17)
0 comments:
Post a Comment