“அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன்
(ஆவான்); அவன் அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்.
ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ-(வழி கெடுக்கும்) சைத்தான்கள் தான் அவர்களின் பாதுகாவளர்கள்;
அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரக
வாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.”
(ஸூரா அல்பகரா 2:257)
0 comments:
Post a Comment