“(தான தர்மங்களை செய்வதினால்) வறுமை
(உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை சைத்தான் பயமுறுத்துகின்றான்;
ஒழுக்கமில்ல செயல்களை செய்யுமாறும் உங்களை ஏவுகின்றான்; ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள்
தான தர்மங்களை செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், அருளும் பொருளும்) மிக்க
செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்
(கொடையுடையவான்); யாவற்றையும் நன்கு அறிந்தவன்.”
(ஸூரா அல்பகரா 2:268)
0 comments:
Post a Comment