“யார் ஈமான் கொண்டு, நற்கருமங்களை செய்து தொழுகையை
நியமமாகக் கடைபிடித்து,சகாத்தும் கொடுத்தும் வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு
அவர்களுடைய இறைவனிடத்தில் நத்கூலி இருக்கின்றது. அவர்களுக்கு அச்சமும் இல்லை,
அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
(ஸூரா அல்பகரா 2:277)
“நிச்சயமாக கடினத்துடன் தான் இலகு இருக்கிறது.”
(ஸூரா அல் இன்ஷிரா 94:6)
0 comments:
Post a Comment