·
ஈஸா (அலை) அவர்களை போன்று வானத்திற்கு உயர்த்தப்பட்ட நபி
இத்ரீஸ் (அலை)
இத்ரீஸ் (அலை)
·
நூஹ் அலை அவர்களுடைய கப்பல் மலையில் தரை தட்டிய மாதம்
முஹர்ரம்
முஹர்ரம்
·
மனித இனத்தின் இரண்டாம் தந்தை என அழைக்கப்பட்ட நபி
நூஹ் (அலை)
நூஹ் (அலை)
·
தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்ட கூட்டத்டத்தினர்
லஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார்
லஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார்
·
இஸ்மாயில் அலை அவர்களை குருபான் கொடுக்க அழைத்துச்சென்ற இடம்
மினா
மினா
·
அழகாண தோற்றம் கொண்ட நபி
யூசுப் (அலை)
யூசுப் (அலை)
·
கடும் நோயினால் கஷ்டப்பட்ட நபி
ஐயூப் (அலை)
ஐயூப் (அலை)
·
அழகாண குரல் கொடுக்கப்பட்ட நபி
தாவுத் (அலை)
தாவுத் (அலை)
·
தொளுகையில் நின்ற நிலையில் மரணித்த நபி
சுலைமான் (அலை)
சுலைமான் (அலை)

0 comments:
Post a Comment